| |
|
பிரதேச வரைபடம் |
|
 |
|
பிரதேச வீதிகள் |
|
 |
|
நிலப்பாவனை |
 |
|
நிலத்தடிநீர் |
 |
|
BACK
பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள்
|
பிரதேச
செயலகத்தின் செயற்பாடுகள்
பிரதேச செயலகமானது 1992 ம் ஆண்டின் 58 ஆம் இலக்க (Transfer
of powers) சட்டத்தின் பிரகாரம் நிர்வாகத்தை மக்கள்
இடத்திற்கு எடுத்துச் செல்வதற்காகவும் பிரதேச மட்ட அபிவிருத்தி
நடவடிக்கைகளில் மக்கள் பங்களிப்பை பலப்படுத்தவதற்காகவும், அதிகார பரவலாக்கல்
மூலம் தாபிக்கப்பட்ட அமைப்பாகும். பிரதேச மட்டத்தில் மக்கள் தேவைகளைப்
புர்த்தி செய்வதற்காக மாவட்ட செயலகங்களிலிருந்தும், மாகாண சபையிலிருந்தும்,
பல வகையான அதிகாரங்கள் பிரதேச செயலகங்களிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதிலிருந்து பார்க்கும் போது பிரதேச செயலகமானது ஒரு மைய அதிகார கட்டமைப்பாக
விளங்குகினற் து. மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக உள்நாட்டலுவல்கள்
அமைச்சின் கீழ் இயங்குவதுடன் வேறு அமைச்சுகளின் சேவைகளும் பிரதேச
செயலகத்தினு}டாக மக்களுக்கு வழங்கப்படுகின்றது. உதாரணமாக உதவித்திட்டமிடல்
பணிப்பாளர், கலாசார உத்தியோகத்தர், விளையாட்டு உத்தியோகத்தர், சமூகசேவை
உத்தியோகத்தர், கைத்தொழில் போதனாசிரியர் போன்றோரைக் குறிப்பிடலாம்.
வேகமாக மாறுகின்ற
இன்றைய உலகில் மக்கள் தாங்கள் தேவைகளை தங்கள் பிரதேசத்திற்குள்ளே
நிறைவேற்றும் வகையில் பரந்த நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட அமைப்பாக பிரதேச
செயலகம் காணப்படுகின்றது. பொதுமக்கள் தமது தேவைகளை இலகுவில் ப10ர்த்தி
செய்யக்கூடிய வகையில் செயலக ஊழியர்கள் பல கிளைகளாகச் செயற்படுகின்றனர்.
இவ்வகையில் பிரதேசச் செயலகத்தில் காணப்படும் கிளைகளாவன.
மேற்கூறப்பட்ட கிளைகளின் செயற்பாட்டை நோக்குவதன் ஊடாக செயலகத்தின்
செயற்பாட்டை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
|
|
|
துரநோக்கு (Vision) |
|
2010 ஆம் ஆண்டளவில் புதிய
தொழில்நுட்பங்களுடன் இணைந்த வினைத்திறனும், பயனுறுதியும் கொண்ட
பொதுச்சேவை |
|
இலக்கு (Mission) |
|
மக்களின் அபிலாசைகட்கும்,
அடையாளம் காணப்பட்ட தேசிய முன்னுரிமைகட்கும், ஏற்றதான
வினைத்திறனும், பயனுறுதியும் கொண்ட பொதுச்சேவையும் உறுதியான
நடைமுறையும், பிரதேச கிராமிய மட்டங்களில் உத்தரவாதப்படுத்தல் |
|
பிரதேச செயலாளர் |
 |
|
அலுவலகமும் அலுவலர்களும் |
 |
|
சில
பதிவிறக்கங்கள் |
|
இவற்றினை பார்வையிட
Adobe Acrobat reader மென்பொருள் அவசியம்
|
|