முகப்பு

செய்திகள

சேவைகள்

நிழல்படங்கள்

தொடர்புகளுக்கு

எம்மைப்பற்றி

BACK

உறவுகளுக்கு இனிய வணக்கம்

உறவுகளுக்கு இனிய வணக்கம்!

பிரதேச செயலர் திரு.இ.வரதீஸ்வரன் மற்றும் அலுவலர்கள்

இந்த இணையத்தளத்தினுடாக எமது நிர்வாக வலையத்தினுள் வருகின்ற இலங்கையின் யாழ் மாவட்டம் வடமராட்சி வடக்கு பிரதேச மக்களுக்கு தேவையான சகல அரசாங்க தகவல்களையும் சேவைகளையும் வழங்க ஆவன செய்யவுள்ளோம். அத்துடன் எமது பிரதேசத்தின் பௌதீக கலாச்சார சமூக விழுமியங்களை உலகளாவிய ரீதியில் பிரபல்யப்படுத்த நடவடிக்கை எடுப்போம்!

இந்த இணையத்தளத்தினுடாக எதிர்காலத்தில் கூடிய தகவல்களை நீங்கள் பெற்றுக்கொள்ளக் கூடியதாயிருக்கும். உங்கள் வருகைக்கு நன்றி!

புதிய பிரதேச செயலக கட்டடம் பொதுமக்களது நன்கொடை மூலம் பிரதேச செயலகம் அமைப்பதற்கென 12 பரப்புக் காணி ரூபா 12 இலட்சம் பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்டது. அரசாங்க அதிபர் திரு. க. கணேஸ் அவர்களால் எடுக்கப்பட்ட பெருமுயற்சியால் 2007 ஆம் ஆண்டில் ரூபா 14 மில்லியன் ஒதக்கப்பட்டு கட்டட திணைக்கள (மத்தி) உத்தியோகத்தர்களின் சிறப்பான மேற்பார்வையில் வி.ரி கட்டட ஒப்பந்தகாரர்களினாலும் கட்டட வேலைகள் வெகு சிறப்பாக நிறைவடைந்து 2008.07.14 ஆம் திகதி அரசாங்க அதிபர் திரு. க. கணேஸ் அவர்களினால் செயலகம் திறந்து வைக்கப்பட்டது

உலக விஞ்ஞான தினத்தினை முன்னிட்டு யாழ்பாணத்தில் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் ஒக்டோபர் 1,2 திகதிகளில் யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற உள்ளது விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார். நிகழ்வுகளை எமது இணையத்தளத்தின் வாயிலாக நேரடியாக கண்டு களிக்க முடியும் நிகழ்வுகளை காண இங்கே கிளிக்செய்க

நிகழ்வுகளின் நிழல்கள்

 
கட்டட திறப்புவிழா
14.07.2008
மேலதிக படங்களுக்கு
வீடு கையளிப்பு
புனிதநகர் 6.10.2008

மேலதிக படங்களுக்கு
வாணிவிழா
8.10.2008

மேலதிக படங்களுக்கு

 


Home | News | Photo Gallery | Service | Contact | About Us | Infra Structure | Gramma Serva Officers | Reports | Statistics | Feedback | Pension Details | Government Websites

 

Divisional Secretariat Vadamaradchi North Point Pedro
Telephone: 21226 3259 Email: info @ dsppd.org

துரநோக்கு (Vision)

2010 ஆம் ஆண்டளவில் புதிய தொழில்நுட்பங்களுடன் இணைந்த வினைத்திறனும், பயனுறுதியும் கொண்ட பொதுச்சேவை

இலக்கு (Mission)

மக்களின் அபிலாசைகட்கும், அடையாளம் காணப்பட்ட தேசிய முன்னுரிமைகட்கும், ஏற்றதான வினைத்திறனும், பயனுறுதியும் கொண்ட பொதுச்சேவையும் உறுதியான நடைமுறையும், பிரதேச கிராமிய மட்டங்களில் உத்தரவாதப்படுத்தல்
பிரதேச செயலாளர்
அலுவலகமும் அலுவலர்களும்

சில பதிவிறக்கங்கள்

இவற்றினை பார்வையிட Adobe Acrobat reader மென்பொருள் அவசியம்

காப்புரிமை யாவும் பிரதேசசெயலகம் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை இற்குரியது 2008 | தளவடிவமைப்பு மற்றும் சேவர் வசதி-  ”ஸ்பீட் ஐரி நெற்”